www.garudabazaar.com

பிரபல நடிகரின் அம்மா, சகோதரர், உறவினர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா பாதித்துள்ள தகவல் வெளியாகி நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Popular actor's brother, mother test positive for coronavirus ft Anupam Kher | பிரபல நடிகரின் அம்மா, சகோதரர் ஆகியோருக்கு கொரோனா

இந்நிலையில் பிரபல நடிகர் அனுபம் கேர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அம்மா, சகோதரர், மற்றும் உறவினர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாம்.

மேலும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளாதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor's brother, mother test positive for coronavirus ft Anupam Kher | பிரபல நடிகரின் அம்மா, சகோதரர் ஆகியோருக்கு கொரோனா

People looking for online information on Anupam Kher, Corona Virus will find this news story useful.