"அடிச்சு தொம்சம் பண்ணிடுவேன்! உங்க வீட்டு Peter Paul-ஆ நான்?" கிழிக்கும் ரவிந்தர்.
முகப்பு > சினிமா செய்திகள்வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து பேசியது பற்றி தயாரிப்பாளர் ரவிந்தர் பளீச் பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது. இதை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் இந்த விஷயம் குறித்து பேசியது வைரலானது. அதில் தன்னை வனிதா மிரட்டிய வாட்சப் ஆடியோவையும் வெளியிட்டார்.
இந்நிலையில் ரவிந்தர் இந்த விவகாரம் குறித்து பேசியது பற்றி பளீச் பதில்கள் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது. ''நான் ஏன் வனிதா விஜயகுமார் விவகாரத்தில் தலையிடுகிறேன் என கேட்கிறார்கள். ஆனால் முதலில் எலிசபெத் ஹெலனின் பர்சனலை பற்றி பேசியது வனிதா. ஒரு பெண்ணுக்கு ஒரு பிரச்சனை என வரும் போது, அவருக்கு ஆதரவாக நிற்பதில் தவறில்லை. நான் ஒண்ணும் தனிமனித விமர்சனம் செய்யவில்லை. நடக்கும் எல்லாவற்றையும் இளம் வையது பசங்களும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு தவறான உதாரணம் ஆகிவிடும். விவகாரத்து வாங்காமல் அவர் பீட்டர் பாலுடன் வனிதா வாழ்வதே சட்டத்திற்கு எதிரான விஷயம். என்னை பற்றி பேசினால் அமைதியாக இருக்க, நான் ஒன்னும் அவங்க வீட்டு பீட்டர் பால் இல்ல., அப்படி ஒருத்தர் எங்க வீட்டுல இருந்தா அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்'' என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் வனிதாவின் முன்னாள் கணவர்களில் ஒருவர் தனக்கு ஃபோன் செய்து பேசியதாகவும், பல இரகசியங்களை அவர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அதை பற்றி பேசுவதில் தனக்கு விருப்பமில்லை எனவும், வனிதா தன்னிடமும் மக்களிடம் இதுகுறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
"அடிச்சு தொம்சம் பண்ணிடுவேன்! உங்க வீட்டு PETER PAUL-ஆ நான்?" கிழிக்கும் ரவிந்தர். வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Kasthuri Reacts To Statement About Vanitha Vijayakumar
- Producer Ravindar Latest Statement About Vanitha Vijayakumar
- நெட்டிசன்களுக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வார்னிங் | Actress Vanitha Vijaykumar Warns Netizens Over Commenting On Her Marriage
- Vanitha Vijayakumar Angry Statement, Warns Netizens Due To This
- Vanitha Vijaykumar's Son Vijay Srihari Photo Goes Viral | வைரலாகும் வனிதா விஜய்குமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரியின் ஃபோட்டோ
- Vanitha Son Vijay Srihari Is Spitting Image Of Vijayakumar
- Bigg Boss Actress Vanitha Shares About Register Real Marraige With Peter Pual | பீட்டர் பாலுடன் ரிஜிஸ்டர் மேரேஜ் குறித்து வனிதா அதிரடி
- Vanitha Vijayakumar Talks About Registered Real Wedding With Peter Paul, Shares Images
- Vanitha Vijaykumar’s Latest Breaking Statement On Hate Mongers
- வனிதா - பீட்டர் பால் திருமணம் - கோபத்தில் வனிதா வெளியிட்ட வீடியோ | Actress Vanitha's Latest Video On Her Marrige With Peter Paul Is Trending
- வனிதா விவகாரத்தில் சிம்பு கொடுத்த அட்வைஸ் - ராபர்ட் மாஸ்டர் பளீச் | Robert Master Opens On Vanitha Vijaykumar Marriage And Simbu's Advice
- Producer Rabindran Breaking Statement About Vanitha Wedding
தொடர்புடைய இணைப்புகள்
- 😡"அடிச்சு தொம்சம் பண்ணிடுவேன்! உங்க வீட்டு Peter Paul-ஆ நான்?" கிழிக்கும் Ravindar Latest Interview
- 'எனக்கு Vanitha பேர சொல்ல கூட பிடிக்கல! Kasturi's 1st பதிலடி பேட்டி On Controversy
- Vanitha அளித்த பரபரப்பு புகார் I Suriya Devi, Police Complaint, Peter Paul, Controversy
- தாத்தாவை போலவே இருக்கும் Srihari - Vanitha's Son Unseen Family Photos I Vijayakumar, , Vanitha
- Mugen காதலி ஆவேசம் - ஒரு அளவுக்கு தான் பொறுத்துக்க முடியும் - Yasmin Nadiah | Vanitha
- Vanitha கூடவே விளையாடுவியா நீ, யார் Idea ? Kiss Me Hug Me Throwback
- பாசத்தை பொழியும் Peter... அழகிய உறவு ... Vanitha Share செய்த புகைப்படங்கள்
- Full WhatsApp Audio Out: Ravindar-ஐ மிரட்டிய Vanitha!
- "யாரும் ஒழுங்கு கிடையாது, நடிகைங்க இப்டி தான் பேசுவீங்க" - Vanitha Vijayakumar | Peter Paul
- Vanitha-Peter கல்யாணம் நிலைக்காது-னு சொன்னேனா? கிழிக்கும் Robert Master பளார் பதிலடி! Hot Interview!
- வனிதாவின் மகள்களை Hostel-ல சேக்கணும் - பிரபல நடிகைக்கு Vanitha பதிலடி!
- 'VANITHA புருஷன் கதை நமக்கு தெரியாது '- இத செஞ்சாலே பிரச்சனை முடிஞ்சுடும்- நடிகை Sakshi பேட்டி