''ஒருவேளை கொரோனா வைரஸ் அந்த லேப்ல உருவாகியிருந்தா...'' - பிரபல ஹீரோயின் கோபம்
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன். தனது யதார்த்தமான செயல்பாடுகளால் ரசிகர்களின் மனம் கவர்ந்த அவர், இறுதிப்போட்டி வரைவந்து நல்ல கடுமையான போட்டியாளராக விளங்கினார்.
பின்னர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாணுடன் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும் ஜீ.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக 'காதலிக்க யாருமில்லை', விஷ்ணு விஷாலுடன் 'எஃப்ஐஆர்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரைசா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ''உண்மையாக சொல்லணும்னா, கொரோனா வைரஸ் அந்த லேபில் கண்டுபிடிக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டால் நான் அங்கே சென்று......'' என்று ட்வீட் செய்திருந்தார். மேலும் ''என்னுடன் யார் வருகிறீர்கள்?'' என்று ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
Honestly, if there’s solid proof that this corona virus was created in a lab and meant for this s#%^*
Im personally going there and .....
— Raiza Wilson (@raizawilson) June 12, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Latest Song Abusing God From RGV’s CoronaVirus Releases
- Bigg Boss Contestant Reacts As Instagram Removes Her Nude Pic Ft Benafsha Soonawalla
- அரசு அனுமதிக்கு பிறகு ஷூட்டிங் சென்ற நடிகையின் அனுபவங்கள் | Serial Actress Rachitha Shares Her Shooting Experience With Coronavirus Safety
- Popular Director Issues Statement Against Online Classes During Coronavirus Lockdown | ஆன்லைன் கற்றல் முறைக்கு எதிராக பிரபல இயக்குநர் கண்டனம்
- Bigg Boss Fame Actor Mahat Shares Six Pack Photo Which Went Viral | பிக்பாஸ் நடிகர் மகத் பகிர்ந்த 6 பேக் ஃ Bigg Boss Fame Actor Mahat Shares Six Pack Photo Which Went Viral | பிக்
- Actor Soori Emotional Speech About People Who Affected By Coronavirus | கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து சூரி உருக்கமான பேச்சு
- Jayam Ravi's Aadhibhagavan Producer And DMK MLA J Anbazhagan Dies Of Coronavirus COVID19 In Chennai
- Jayam Ravi's Aadhi Bhagavan's Producer And DMK MLA J.Anbazhagan Dies Of Coronavirus | கொரோனா வைரஸினால் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மரணம்
- Rajinikanth’s Latest Statement About CoronaVirus Goes Viral
- Popular Actor’s Shocking Video On A Celebrity Affected By Coronavirus Is Going Viral Ft TV Varadharajan
- Popular Actor Shares Shocking Information About Coronavirus In Chennai | சென்னையில் கொரோனா வைரஸ் குறித்து பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்
- Veteran Producer Who Was Denied Bed In Top Hospitals Dies Of Coronavirus Ft Anil Suri
தொடர்புடைய இணைப்புகள்
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?
- Common Myths & Facts About Coronavirus; Get Your Doubts Cleared!
- "அவ Ex Boyfriend கூட Night Party-ல..." - Tharshan வெளியிட்ட பகீர் தகவல்கள்
- வெளிவந்த Sanam -Tharshan-ன் ரகசிய UNCUT Engagement FULL Video!
- LOVE YOU அப்பா😢 - Mugen's Emotional Message To His Dad!