நீருக்கு பதிலாக பாலில் குளிக்கும் பிரபல ஹீரோயின் - வெளியிட்ட ஹாட் ஃபோட்டோ வைரல்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஐந்தாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் திரையுலக பிரபலங்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலையுள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் பலரும் சேலஞ்ச் டாஸ்க்குகள், டிக்டாக் செய்வது, டான்ஸ் வீடியோ என தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அவை வைரலாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடேலா (Urvashi Rautela) நீருக்கு பதிலாக பாலில் குளிக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் ஊர்வசி ரௌடேலா நடிப்பில் 'சனம் ரே' (Sanam Re), பகல்பண்டி(Pagalpanti) படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss Contestant Reacts As Instagram Removes Her Nude Pic Ft Benafsha Soonawalla
- கர்ப்பமாக இருந்தபோது.! பிரபல நடிகை வெளியிட்ட பதிவு | Actress Sameera Reddy Shares Her Pregnant Function Pic In Instagram
- Actress Simran Posts Cute Birthday Wish To Her Son On Instagram
- நடிகை சமந்தா வீட்டில் செய்த சூப்பர் வேலை | Actress Samantha Shares Her Home Gardening In Instagram
- Anirudh Shares An Instagram Photo Of Him Sivakarthigeyan Comments
- Chiranjeevi Sarja Last Instagram Post Makes Fans Emotional
- Trisha Surprises Fans Revealing Her Sweet Boy On Instagram
- Popular Heroin Kareena Kapoor Shares Her Son's Pic On Instagram | கரீனா கபூர் தனது மகன் குறித்து வெளியிட்ட ஃபோட்டோ வைரல்
- பிரபல நடிகை வெளியிட்ட குழந்தையின் போட்டோ Popular Actress Post Her Daughter Photo In Instagram
- Sara Ali Khan Posts Weightloss Transformation Video On Instagram
- Bigg Boss 3 Kavin Comments To Popular Hero About His Latest Instagram Pic | பிரபல ஹீரோவின் இன்ஸ்டாகிராம் கமெண்ட்டிற்கு பிக்பாஸ் கவின் பதி
- Priya Prakash Varrier Shares Reason For Deactivating Instagram
தொடர்புடைய இணைப்புகள்
- Instagram-ல் கல்லூரி மாணவன் அட்டூழியம் - பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் | RK
- Ariana Grande And Jai Brooks
- Shikhar Dhawan And Ayesha Mukherjee
- Zara Larsson And Brian Whittaker
- Sophie Turner And Joe Jonas
- Priyanka Chopra And Nick Jonas
- Celebrities Who Fell In Love With People They Met Online On Social Media!
- 10. Between The Flowers
- 9. Flashboard Pictures
- 8. Low Exposure Pictures
- 7. Portrait Mode Candids
- 6. Show Off Your Dress