RIP - தளபதி விஜய்யின் பாதுகாவலர் மரணம் அடைந்தார்.... இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் படக்குழுவினரில் முக்கியமான நபரான, விஜய்யின் பாதுகாவலர் தற்போது மரணமடைந்துள்ளார். அனைவராலும் தாஸ் சேட்டன் என்று பாசத்துடன் அழைக்கப்படுபவர். இவர் மரணத்திற்கான பின்னணி இன்னும் வெளியாகவில்லை.

தளபதி விஜய்யின் பாதுகாவலர் மரணம் அடைந்தார் Shocking Thalapathy vijay bogyguard passes away

இவர் நடிகர்கள் விஜய் மற்றும் பவன் கல்யாண் ஆகியோருக்கு பாதுகாவலராக பணியாற்றி வந்தார். பல பிரபலங்களும் தங்கள் சமூக வலைதளங்களில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் கூறுகையில் "உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் தாஸ் சேட்டன். உங்கள் பிரிவு நிச்சயம் அளப்பரியது. உங்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று கூறியுள்ளார். தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடிக்கும் ஜோஜு ஜார்ஜ் கூறும்பொழுது “RIP Das etta” என்று கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Rest in peace Das chetan. You will be missed. Condolences to the family. 🙏

A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

RIP Dasetta🙏

A post shared by JOJU (@joju_george) on

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தளபதி விஜய்யின் பாதுகாவலர் மரணம் அடைந்தார் Shocking Thalapathy vijay bogyguard passes away

People looking for online information on Das chetan, Security, Vijay will find this news story useful.