லாக்டவுனில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் வெறித்தனம் ! பிரபல ஹீரோ வெளியிட்ட ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் மகத்.  அதனைத் தொடர்ந்து 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Bigg Boss fame actor Mahat shares six pack photo which went viral | பிக்பாஸ் நடிகர் மகத் பகிர்ந்த 6 பேக் ஃ Bigg Boss fame actor Mahat shares six pack photo which went viral | பிக்

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் இருக்கும் ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோவிற்கு வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் மகத், வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான 'மங்காத்தா' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய்யின் 'ஜில்லா', 'சென்னை 28 பார்ட் 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss fame actor Mahat shares six pack photo which went viral | பிக்பாஸ் நடிகர் மகத் பகிர்ந்த 6 பேக் ஃ Bigg Boss fame actor Mahat shares six pack photo which went viral | பிக்

People looking for online information on Bigg boss, Lockdown, Mahat Raghavendra will find this news story useful.