"புரட்டிப் போட்ட திடீர் நிலநடுக்கம்!".. "அடுத்து சுனாமி வரப்போகுது".. எச்சரிக்கையால் 'பதறிக் கொண்டிருக்கும்' நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jun 23, 2020 10:52 PM

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

tsunami alert after earthquake in mexico Oaxaca

மெக்ஸிகோ நாட்டின் Oaxaca நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உண்டாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலைப் பொருத்தவரை 7.4 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதனை அடுத்து சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tsunami alert after earthquake in mexico Oaxaca | World News.