வாட்ஸ் அப்-இல் அதிரடி மாற்றங்கள்!.. ''இந்த' நிபந்தனைகள நீங்க ஏற்கலனா... 'உங்க' அக்கவுண்ட் நீக்கம் செய்யப்படும்'!.. பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manishankar | Jan 06, 2021 04:35 PM

வாட்ஸ்ஆப்-பின் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

whatsapp updates terms of service accept it or account delete details

வாட்ஸ்ஆப்பின் ரகசிய காப்பு கொள்கை மற்றும் சேவை நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அனைத்து பயனாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. புதிய மாற்றங்களில், பயனாளர்கள் மெசேஜுக்குள் ஒலி-ஒளி பைல்களை இணைத்து அனுப்பும் போது, அவற்றை என்கிரிப்டட் வடிவத்தில் தனது சர்வர்களில் வாட்ஸ்ஆப் சேமித்து வைக்கும் என்பது முக்கியமானதாகும்.

அதைப் போன்று பேமென்ட் மற்றும் பண பரிவர்த்தனை டேட்டாக்கள், பயனாளர்களின் மொபைல், இருப்பிட விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் புதிய சேவைகளும் நடைமுறைக்கு வர உள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Whatsapp updates terms of service accept it or account delete details | Technology News.