‘தமிழகத்தில்’ மேலும் ‘6 பேருக்கு’ கொரோனா... ‘எந்தெந்த’ மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ‘பாதிப்பு?’... சுகாதாரத்துறை தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 27, 2020 12:48 PM

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

TN 6 New Positive Cases Of Coronavirus In Madurai Erode Chennai

தமிழகத்தில் சென்னை, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 2 பேருக்கும், சென்னையில் 2 பேருக்கும், மதுரையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர் மூலமாக அவருடைய குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கும்  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

 

 

Tags : #CORONAVIRUS #TAMILNADU #MADURAI #ERODE #CHENNAI