'சென்னை'யோட இந்த பகுதிகள்ல நாளைக்கு 'பவர்கட்'... உங்க ஏரியாவும் இருக்கா? 'செக்' பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jun 05, 2020 05:36 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னையில் உள்ள சில இடங்களில் மின்சாரம் இருக்காது என மின்வாரியத்துறை தெரிவித்து உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை என சுமார் 5 மணி நேரங்கள் மேற்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.

Power Shutdown Areas in Chennai Tomorrow on June 6th

பம்மல் பகுதி

வெங்கடேஸ்வரா நகர், வெங்கடேஸ்வரா நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, பொழிச்சலூர் மெயின் ரோடு, நேரு தெரு, அகத்தீஸ்வரர் தெரு, பாரதி தெரு, அண்னை இந்திரா காந்தி தெரு, விமான் நகர், எல். ஆர் ராஜமாணிக்கம் தெரு, லட்சுமி நகர்.

தாம்பரம் சிட்டலபாக்கம் பகுதி

சர்வமங்களா நகர் அனைத்தும், சரஸ்வதி நகர், ஜோதி நகர் 1 மற்றும் 2 ம் தெரு, ராஜீவ் காந்தி தெரு, முத்துலட்சுமி தெரு, துரைசாமி நகர், ஆர்.ஆர் நகர், சத்ரபதி சிவாஜி நகர், திரு.வி.க நகர், அரிதாஸ்புரம் மெயின் ரோடு.

வளசரவாக்கம் பகுதி

பாலாஜி நகர், அன்பு நகர், வேலன் நகர், லக்ஷ்மி நகர், ராதா நகர், ராதா அவென்யு, சின்டிகேட் காலனி, சம்பந்தம் நகர், இந்திரா காந்தி நகர், திருமலை நகர், ராமகிருணணா சாலை, ஆழ்வார்திரநகர் அவென்யு, நியூ காலனி, சி.வி.கோயில், நேரு தெரு, ஏ.வி.எம்.அவென்யு, அலாகிரிட்டி, ஆற்காடு ரோடு ஒரு பகுதி, தாங்கல் உள்வாய் தெரு, ஓட்ட பிள்ளையார் கோயில் தெரு, சௌத்ரி நகர் மெயின் ரோடு, பெத்தானியா நகர், பாலாஜி அவென்யு, இந்திரா நகர், அம்பேத்கார் சாலை, பி.என்.ராமமூர்த்தி சாலை, சுப்ரமணியசாமி நகர்.

Tags : #POWERCUT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Power Shutdown Areas in Chennai Tomorrow on June 6th | Tamil Nadu News.