நாளைக்கு 'முக்கியமான' இந்த இடங்கள்ள... 8 மணி நேரம் 'பவர்கட்'... உங்க ஏரியா இருக்கான்னு 'செக்' பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 24, 2020 07:10 PM

பராமரிப்பு பணிகளை முன்னிட்டு நாளை(25-2-20) சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கரண்ட் இருக்காது என மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது. அவை எந்தெந்த இடங்கள் என்பதை கீழே பார்க்கலாம்.

Tomorrow Power Shutdown Areas in Chennai, February 25th

திருவான்மியூர் பகுதி : ரத்தினம் நகர், மங்கள் ஏரி ஒரு பகுதி, ஈ சி ஆர் அப்பாசாமி அபார்ட்மென்ட், இராஜாஜி நகர் 1-வது தெரு, கணேஷ்நகர், நாதன் காம்பௌக்ஸ் மற்றும் டி.என்.எச்.பி காலனி.

பெசண்ட் நகர் பகுதி : ருக்மணி ரோடு, எம் ஜி ஆர் ரோடு, டைகர் வரதாச்சாரி ரோடு, அருணடேல் பீச் ரோடு, அப்பர் தெரு, பீச் ரோடு, கங்கை தெரு.

திருமுல்லைவாயில் பகுதி : வெள்ளானுர், கொள்ளுமேடு, சிட்கோ திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், பொத்துhர், ஆரிக்கம்மேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மாதுகுளம், கோணிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்தி நகர், டி.எச் ரோடு, எடப்பாளையம் டி.எச்.ரோடு, செங்குன்றம் பகுதி.

வேளச்சேரி மற்றும் மற்றும் மையப்பகுதி : 100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், பெல் சக்தி நகர், அலுவலர் குடியிருப்பு, செல்லியம்மன் நகர், மகேஸ்வரி நகர்.

அலமாதி பகுதி : குருவாயல், பஷிகாபுரம், சேத்துப்பாக்கம், ஆரிக்கம்பேடு, காரணிபேட்டை, வேப்பம்பேடு.

கொட்டிவாக்கம் பகுதி : ஆர்.டி.ஓ ஆபிஸ், திருவான்மியூர், 1-வது மெயில் ரோடு குடியிருப்பு வாரியம் 1 முதல் 5 வரை, திருவள்ளுவர் நகர், 1-வது முதல் 6-வது குறுக்கு தெரு, டிவி நகர், சிவானி அப்பார்ட்மென்ட், ரமணியம் அப்பார்ட்மென்ட், 8வது மெயின் ரோடு, டி வி நகர், 39-வது முதல் 55-வது வரை குறுக்கு தெரு, டி வி நகர், 7-வது மெயின் ரோடு, டி.வி.நகர்.

மெப்ஸ் பகுதி : மெப்ஸ் தாம்பரம் பகுதி, தாம்பரம் கிழக்கு மேற்கு பகுதி, ஜி.எஸ்.டி ரோடு, காடபேரி, குரோம்பேட்டை, செம்பாக்கம் பகுதி, சிட்லபாக்கம், நேரு நகர் பகுதி, ருரல் தாம்பரம், திருநீர்மலை, துர்கா நகர், பச்சை மலை, முடிச்சூர் ரோடு, ரெயில் நகர், மௌளானா நகர், அமர் நகர் மற்றும் எம்.இ.எஸ் ரோடு.

நுங்கம்பாக்கம் பகுதி : நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஒரு பகுதி, கிருஷ்ணமா சாலை, பிரகதாம்பாள் தெரு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வாலஸ் கார்டன், ரத்லண்ட் கேட்1 முதல் 4 தெரு, கத்ட்ரல் சாலை, திருவீதியன் தெரு, மாதிரி பள்ளி சாலை, அஜிஸ் முல்க் தெரு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது சந்து, அண்ணாசாலை, கிரீம்ஸ் சாலை, ஜி என் செட்டி சாலை, கோடம்பாக்கம் சாலை, அபிபுல்லா சாலை, அண்ணாசாலை பகுதி ஜெப்பூர் நகர், லாயிட்சாலை, கணேஷ் தெரு, வித்யோதயா சாலை, பிரகாசம் தெரு, கங்கை கரைபுரம், திருமூர்த்தி நகர் பிரதான சாலை திருமூர்த்தி நகர் 1 முதல் 6 தெரு வரை, சுந்தரம் அவென்யூ.

Tags : #POWERCUT