#VIDEO: மார்டின் லூதர் கிங் பிறந்த நாளில் 'இது' நடந்துருக்கு...! 'தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும்...' - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 15, 2021 06:20 PM

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Kamal Haasan mnm party again allotted \'Torchlight\' symbol.

அதில், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அந்த வீடியோவிற்கான சுட்டுரையில் 'ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச பாடுபட்ட மார்டின் லூதர் கிங் பிறந்த நாளன்று இது நிகழ்ந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்திற்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தங்கள் கட்சிக்கு பேட்டரி 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kamal Haasan mnm party again allotted 'Torchlight' symbol. | Tamil Nadu News.