'அடேய், ஓடுனா மட்டும் உன்ன விட்டுருவேனா'?... 'புயல் வேகத்தில் ஓடிய திருடன்'... 'பின்னாடியே மின்னல் வேகத்தில் சென்ற காவலர்'... பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 25, 2021 01:03 PM

போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற திருடனை, தலை தெறிக்க ஓடிப்பிடித்த காவலரின் வீடியோ வைரலாகி வருகிறது.

coimbatore police constable chase thief vigorously road video viral

கோவை மாவட்டம் அன்னூரில், திருடன் ஒருவன் செல்போனை திருடிவிட்டு ஓட முயன்றுள்ளான்.

அப்போது, அங்கிருந்த தலைமை காவலர் மணிகண்டன், திருடனை விடாமல் விரட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில், அதிவேகத்தில் ஓடிக்கொண்டிருந்த அவர் கீழே விழுந்து திருடனின் கால்களை பிடித்து, அவனையும் கீழே தள்ளி வளைத்துப் பிடித்தார்.

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Coimbatore police constable chase thief vigorously road video viral | Tamil Nadu News.