'சென்னை ராயபுரத்தில் 45 பேர்'... 'மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு வெளியீடு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 09, 2020 11:27 PM

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டது.

Chennai one sixty three positive cases Zone wise listed Details here.

தமிழகத்தில் இதுவரை 834 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதையடுத்து திரு. வி. க. நகரில் 24, பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.