சென்னையில் நாளை (03-11-2020)... 'எங்கெல்லாம் பவர்கட்???'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 02, 2020 12:29 PM

சென்னையில் செவ்வாய்க்கிழமை (03-11-2020) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai November 03 Powercut Areas Nanganallur Adambakkam Velachery

செவ்வாய்க்கிழமை (03-11-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

தில்லைகங்கா நகர் பகுதி : தில்லைகங்கா நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜீவன் நகர், சஞ்சய் காந்தி நகர், ராம் நகர் (நங்கநல்லூர்), ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், வாணுவம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம் ஒரு பகுதி, ஏ.ஜி.எஸ் காலனி (வேளச்சேரி மேற்கு), நீலமங்கை நகர், பாரத் நகர், கல்கி நகர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai November 03 Powercut Areas Nanganallur Adambakkam Velachery | Tamil Nadu News.