'சென்னையில் நாளை (31-10-2020)'... 'முக்கிய இடங்களில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் சனிக்கிழமை (31-10-2020) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (31-10-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்
மாத்தூர் பகுதி : பார்வதிபுரம், இன்டஸ்டிரியல் கார்டன், அன்னை நகர், வெற்றி நகர், சீனிவாசா மார்டன் டவுன், தனலட்சுமி நகர், செட்டி மேடு, பொன்னியம்மன் கோயில் தெரு, டெலிகாம் காலனி, மஞ்சம்பாக்கம் ஏரிகரை, ஓமகுளம் தெரு, அத்திகுளமேடு, பெரிய மாத்தூர்.
கிண்டி ராமாபுரம் பகுதி : ஐ.பி.எஸ் காலனி, ராமாபுரம், மணப்பாக்கம், கொளப்பாக்கம், முகலிவாக்கம், வெங்கடேஸ்வரா நகர், போத்தப்பேடு, நெசபாக்கம், ராமசந்திரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர், கான் நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதி, கே.கே பொன்னுரங்கம் சாலை.
ராஜ்பவன் பகுதி : டி.என்.எச்.பி காலனி, நேரு நகர், கன்னிகாபுரம் முதல் 34 தெருக்கள், பெரியார் நகர், திருவள்ளுவர் தெரு, டாக்டர் அம்பேத்கர் நகர், இந்திராகாந்தி நகர், செங்கேணி அம்மன் கோயில் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, வண்டிக்காரன் சாலை, நேதாஜி சாலை, பாஷியம் லேஅவுட், ரங்கநாதன் தெரு.
தண்டையார்பேட்டை, நாப்பாளையம் பகுதி : திருமூர்த்தி நகர், கிருஷ்ணா நகர், சுப்ரமணி நகர், அருள்முருகன் நகர், பழைய மற்றும் புதிய நாப்பாளயம், இடையன்சாவடி, கொண்டக்கரை, எக்கல்காலணி.

மற்ற செய்திகள்
