‘முத்தம் கொடுத்துக்காதீங்க ப்ளீஸ்.. ஊர் பூரா கொரோனா பரவிடப் போகுது!... மன்றாடும் அரசு!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸின் தாக்கம் தொடங்கிய நாள் முதலே, இன்றுவரை அதன் வீரியம் குறையாமல் உள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் நிலையில், தங்கள் நாடுகளில் இதன் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க, ஒவ்வொரு நாடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், கை குலுக்குதல், வாழ்த்துக்களைக் கூறி முத்தங்களை பரிமாறிக்கொள்ளுதல், பொது இடங்களில் தேவையில்லாமல் கூடுதல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறு பிரான்ஸ் நாடு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து தம் நாட்டுக்கு வருபவர்களுக்கும், உள் நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.
Tags : #CORONAVIRUSUPDATE #CORONAVIRUS
