VIDEO: "கல்யாணம் ஆகாத பொண்ணுங்க தான் 'அவன்' டார்கெட்!".. "MINISTER மகன் கூட அவனுக்கு CONTACT இருக்கு!".. சித்ரா-ஹேம்நாத் அந்தரங்கத்தை தோலுரிக்கும் ரேகா நாயர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை சித்ராவின் கணவர் குறித்து அவரது தோழி ரேகா நாயர் பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் என்று காவல்துறை கூறியுள்ளது.
இந்நிலையில், சித்ரா தோழி நடிகை ரேகா Behindwoodsக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் பின்னணியை விளக்கி கூறினார். அதில், பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடிகை ரேகா நம்மிடம் பேசுகையில்,"சித்ராவின் கணவர் ஹேம்நாத் நல்லவர் இல்லை. புகழ் மற்றும் பணத்துக்காகத் தான் சித்ராவை காதலித்தார்.
அவரை தொழிலதிபர் என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு சட்டை வாங்கும் அளவிற்கு கூட அவரிடம் பணம் இல்லை. கல்யாணம் ஆகாத பெண்கள் தான் அவனோட டார்கெட்.
அவனுக்கு பெரிய ஆட்களின் நட்பு உள்ளது. சில அமைச்சர்களின் மகன்களுடன் அவன் தொடர்பில் இருக்கிறான்" என்று கூறியுதோடு மட்டுமில்லாமல், மேலும் பல உண்மைகளை உடைத்துள்ளார்.
முழு பேட்டியின் வீடியோ இணைப்பு கீழே,

மற்ற செய்திகள்
