‘அவரு முட்டி மோதிப் பாத்தும் முடியாதத’.. ‘இவரு அசால்டா பண்ணிட்டாரு’.. ‘ட்விட்டரில் மீம்ஸ்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Sep 13, 2019 05:35 PM

பிசிசிஐ தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Rohits selection over KL Rahul sparks memes on Twitter

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த முறை புதிதாக இளம் வீரர் சுப்மன் கில்லிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து சொதப்பி வந்த ராகுல் இந்தத் தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ராகுல் அணியிலிருந்து நீக்கப்பட்டு ரோஹித் விளையாட உள்ளது குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags : #TEAMINDIA #KLRAHUL #ROHITSHARMA #TEST #INDVSWI