VIDEO: அச்சச்சோ என்னாச்சு! 'வேடிக்கை' பார்த்த இளைஞரை... எட்டி உதைத்து தள்ளிவிட்ட போலீஸ் 'வைரலாகும்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jul 30, 2020 05:48 PM

வேடிக்கை பார்த்த இளைஞரை போலீஸ் எட்டி உதைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Uttar Pradesh police officer kicks Youth, video goes viral

உத்தர பிரதேசம் மிர்சாபூரில் உள்ள கங்கை நதியில் நபர் ஒருவர் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து அவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இதை கரையில் நின்று உள்ளூர் மக்கள் ஏராளமானோர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவரை பின்னால் நின்ற போலீஸ் ஒருவர் எட்டி உதைத்துள்ளார். இதில் அந்த இளைஞர் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Uttar Pradesh police officer kicks Youth, video goes viral | India News.