IndParty

‘அதே தரம்.. அதே நம்பிக்கை!’.. கோல்டு வின்னர் குடும்பத்தின் எல்டியா தூய தேங்காய் எண்ணெய்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 12, 2020 10:22 AM

எல்டியா தூய தேங்காய் எண்ணெய்  (Eldia Pure Coconut Oil) தயாரிப்பு, நாம் நன்கறிந்த கோல்டு வின்னர் (Gold Winner) குடும்பத்தினுடையது.

Gold winner Family Eldia Pure Coconut Oil 100% pure and natural

எல்டியா தூய தேங்காய் எண்ணெய் தயாரிப்பின் முக்கிய விளம்பர மாடலும், மெட்ராஸ் கஃபே, இமைக்கா நொடிகள், அடங்க மறு உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்த நடிகையுமான ராஷி கன்னா இடம்பெறும் ஒரு சமீபத்திய தொலைக்காட்சி விளம்பரம், கோல்டு வின்னர் குடும்பத்தினுடனான உங்கள் ஆயுட்கால பந்தத்தை போலவே அதே குடும்பத்தில் இருந்து வரும் எல்டியா தூய தேங்காய் எண்ணெய் தயாரிப்புடனான நிரந்தர பந்தத்தை கோரியது. 

 

பல ஆண்டுகளாகவே, உங்களுக்குத் தெரிந்த, நம்பிக்கையும் அன்பும் கொண்ட Kaleesuwari Refinery Private Limited (காலீசுவரி ரிஃபைனரி பிரைவேட் லிமிடெட்) நிறுவனம் எனும் வீட்டின் தயாரிப்பு தான் கோல்டு வின்னர் குடும்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எல்டியா தூய தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, கோல்டு வின்னரின் அதே தரம் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. கோல்டு வின்னரின் எல்டியா தூய தேங்காய் எண்ணெய் தயாரிப்பு என்பது 100% தூய்மையான மற்றும் இயற்கையான தேங்காய் எண்ணெய் கொண்டதாகும், இது மிகச்சிறந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட கொப்பரைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

அழகான பளிச்சிடும் சருமம் மற்றும் பளபளப்பான, அழகான, வாசத்துடன் கூடிய அற்புதமான கேசத்துக்கு, கோல்டு வின்னரின் எல்டியாவைத் தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ளவே தேவையில்லை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் பயன்படுத்த உகந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கோல்டு வின்னரின் எல்டியா தூய தேங்காய் எண்ணெயை பேபி மசாஜ் ஆயிலாகவும் பயன்படுத்த முடியும். சருமத்தின் ஈரப்பதத்துக்காகவும் பயன்படுத்த முடியும்.

 

இப்போது ஒரு அற்புதமான சலுகையை எல்டியா தருகிறது. அதன்படி நீங்கள் 200 மில்லி எல்டியா பாட்டிலை வாங்கினால், 200 மில்லி கோல்டு வின்னரை இலவசமாகப் பெறுவீர்கள்; அதே போல், நீங்கள் 100 மில்லி எல்டியா பாட்டிலை வாங்கும்போது, 100 மில்லி கோல்டு வின்னர் இலவசமாக கிடைக்கும். இந்த சலுகை உங்கள் அருகாமை கடைகளிலும், ஆன்லைன் சந்தைகளிலும் கிடைக்கிறது.

ஆம், இதனை நீங்கள் இப்போதே https://kaleesuwari.com/product/eldia-pure-coconut-oil/ எனும் வலைப்பக்கத்தை அடைந்து, ஆன்லைனிலேயே ஆர்டர் செய்யலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gold winner Family Eldia Pure Coconut Oil 100% pure and natural | India News.