முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 06, 2019 11:40 PM

மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Former foreign minister Sushma Swaraj passed away

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுஷ்மா சுவராஜ் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Tags : #BJP #SUSHMASWARAJ #DIED #POLITICS