இந்தியாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக பலியான மருத்துவர்.. நாட்டையே கலங்க வைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன்னலம் கருதாது, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே இன்றைய தினத்தில் கடவுளாகிப் போன நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநில இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
