‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே?’.. ‘இப்படி ஒரு சமூக இடைவெளியா?’. ‘கொரோனாவையே கதறவிடும் இளைஞர்கள்!’... ‘வீடியோ!’

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Mar 30, 2020 11:55 PM

கொரோனா பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

social distance in carrom board play funny video goes viral

இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, சமூக விலகல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தள்ளித் தள்ளி அமர்ந்தபடி ஆண்கள் சிலர் கேரம் போர்டு விளையாடுவது போன்று நகைச்சுவையாக எடுக்கப்பட்ட

வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.