வனிதா விஜயகுமார் பீட்டர் பால் திருமண படங்கள் இதோ! வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதா விஜய்குமாருக்கும் பீட்டர் பாலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இப்பொழுது, அவர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன. ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Vanitha Vijayakumar gets married to Peter Paul

கிறிஸ்துவ முறைப்படி அவர்களின் திருமணம் நடைபெற்றது. வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர் ஆசிர்வதிக்க திருமணம் நன்றாக நடைபெற்றது.

தன் திருமணம் பற்றி பேசிய வனிதா, தன் மகள்கள் சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடைபெற்றதாகவும்,அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha Vijayakumar gets married to Peter Paul

People looking for online information on Peter Paul, Vanitha will find this news story useful.