பிக்பாஸ் நடிகையின் மகன் பிறந்தநாள் விழாவில் தளபதி விஜய் - வைரலாகும் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் விஜய்குமார் - மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா, தளபதி விஜய்யுடன் 'சந்திரலேகா' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Thalapathy Vijay at Bigg Boss Actress son's birthday celebration ft Vanitha | பிக்பாஸ் நடிகையின் மகனின் பிறந்தநாள் விழாவில் தளபதி

இந்நிலையில் சமீபத்தில் பீட்டர் பால் என்ற இயக்குநருடன் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட அது வைரலானது. அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் ஒரு சேர வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் தளபதி விஜய் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ''விஜய் ஸ்ரீஹரியின் முதல் பிறந்தநாள் விழாவில் தளபதி'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vijaysrihari first birthday with #thalapathy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

தொடர்புடைய செய்திகள்

Thalapathy Vijay at Bigg Boss Actress son's birthday celebration ft Vanitha | பிக்பாஸ் நடிகையின் மகனின் பிறந்தநாள் விழாவில் தளபதி

People looking for online information on Bigg boss, Birthday, Vanitha, Vijay will find this news story useful.