பிக்பாஸ் வனிதா திருமணம் செய்ய போகிறவர்... வெளியான புகைப்படம் மற்றும் திருமண பத்திரிக்கை..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தளபதி விஜயுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி மற்றும் யூட்யூப் சேனல் மூலம் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். அவரது புகைப்படம் மற்றும் திருமண பத்திரிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இவர்களது திருமணம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வனிதா பீட்டர் பற்றி கூறும்பொழுது "அவர் அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Tags : Vanitha Vijaykumar, Peter Paul, Marriage
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vanitha Vijayakumar To Be Husband Peter Paul's Photo Here
- திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை Popular Actress Announces Her Marriage In Instagram
- Vanitha's Daughter Jovika Reacts To Her Mother's Wedding Announcement With Peter Paul
- பிரபல நடிகரின் மகன் லாக்டவுனில் திருமணம் Popular Actors Son Marriage Happens In Corona Lockdown
- Hansika Tweets About Her Marriage Allegations | ஹன்சிகா திருமணம் குறித்து வெளியான தகவலுக்கு விளக்கம்
- : T Rajendar’s Latest Breaking Statement About Simbu’s Marriage
- நடிகர் ராணா திருமண தேதி அறிவிப்பா குஷியில் ரசிகர்கள் Actor Rana Marriage May Take Place During This Date
- Marriage Date Of Rana Daggubati And Mihika Bajaj Maybe On This Date
- Bigg Boss 3 Meera Mitun Posts Bridal Look And About Marriage
- Bigg Boss Tamil 3 Meera Mitun Shared About Her Marriage
- கல்யாணம் பற்றி மனம் திறந்த ஷெரின் | Actress Sherin Opens On Her Marriage Plan , Dhanush And Her Crush
- Varalaxmi Sarathkumar Puts A Fullstop About Her Marriage Rumours
தொடர்புடைய இணைப்புகள்
- Vanitha Vijaykumar | Corona: PM Modi, Actors, Sportsmen Share Photos With Candles, Diyas And Torchlights. - Slideshow
- YogiBabu Marriage - Photos
- திருமணம் செய்வது அவசியமா? - Gaur Gopal Das Exclusive Interview On Marriage Life
- You Had That One Person In Your Mind As You Were Reading This Post
- You Care About Them And Everything They Care About
- You Notice Little Things About Them And Care Subconsciously
- You Are Ok With Them Being Not Perfect And Being Gross
- You Try New Things
- You Overthink
- You Want Them To Be Happy
- You Feel Like You Are High And Do Things Intuitively
- You Find Yourself Being Or Wanting To Be Around Them
பிக்பாஸ் வனிதா திருமணம் பத்திரிகை Biggboss vanitha going to marry peter paul photo
People looking for online information on Marriage, Peter Paul, Vanitha Vijaykumar will find this news story useful.