தளபதி விஜய் பிறந்தநாள்... 25 ஆண்டுகள் முன் சந்திரலேகா ஷுட்டிங்கில் நடந்த சம்பவம் சொன்ன வனிதா...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்த நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடனத்திற்கும், நடிப்பிற்கும் பல கோடி மக்கள் ரசிகர்களாக உள்ளனர். இன்ற பிறந்தநாள் காணும் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகை வனிதா. அவர் நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

விஜய்யுடன் மறக்க முடியாத விஷயம் சொன்ன வனிதா Biggboss vanitha shares unforgettable incident with Vijay

அவர் தனது டிவிட்டர் தளத்தில் "25 ஆண்டுகளுக்கு முன்பு குலுமணாலியில் 'அரும்பும் தளிரே' பாடல் ஷூட்டிங்கிற்காக சென்ற பொழுது. அப்பொழுது உங்களது 21-வது பிறந்த நாளை நாம் அங்கே கொண்டாடினோம். இன்னும் அந்த நினைவுகள் என் மனதில் பசுமையாக இருக்கிறது. ஆனால் நாம்

வயதில் வளர்ந்து இருந்தாலும், எனக்கு அவை மிகவும் விலைமதிப்பில்லா அழகிய ஞாபகங்கள். நீங்கள் எப்போதுமே எனக்கு சூப்பர் ஸ்டார்தான்" என்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யுடன் மறக்க முடியாத விஷயம் சொன்ன வனிதா Biggboss vanitha shares unforgettable incident with Vijay

People looking for online information on Chandralekha, Vanitha, Vijay will find this news story useful.