'அப்பாவும் பொண்ணும் சின்ன வயசுல இப்படிதான்...! - பிரபல நடிகரின் போட்டோ செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம் வைரல் ஹிட் அடுத்து வருகிறது. 

பிக்பாஸ் நடிகரின் மகள் போட்டோ இணையத்தில் வைரல் | biggboss fame ganesh venkatram shares his childhood pic and his daughter photo

தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வருபவர் கணேஷ் வெங்கட்ராம். இவர் ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் உன்னை போல் ஒருவன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது சிறுவயதில்  எடுத்த புகைப்படத்தையும், தனது மகளின் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ள அவர், ''மரத்தில் இருந்து வெகு தூரத்தில் ஆப்பிள் விழாது என்று சொல்வார்கள். சிறப்பான வீக் என்ட் வருகிறது. நாளைக்கு நிஷாவின் பிறந்தநாள் அடுத்த நாள் எங்கள் குழந்தை சமைராவின் பிறந்தநாள்'' என செம எக்சைட்மென்ட்டுடன் பதிவிட்டுள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் நடிகரின் மகள் போட்டோ இணையத்தில் வைரல் | biggboss fame ganesh venkatram shares his childhood pic and his daughter photo

People looking for online information on Anchor Nisha, Biggbosstamil, Ganesh Venkatram, Ganesh Venkatram Family will find this news story useful.