சமூக வலைதளங்களில் பிரபலமான டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், விஜே நிக்கிக்கு புடவை கட்டும் டாஸ்க் கொடுத்து கலாய்த்துள்ளார்.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதாவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் ஆர்மியே உள்ளது. இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, இவர் டாப் டிரெண்டானார்.
செய்தி வாசிப்பது மட்டுமின்றி ‘சர்கார்’, ‘2.0’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், விஜே நிக்கி தொகுத்து வழங்கும் Behindwoods-ன் Kiss Me Hug Me Slap Me செக்மெண்டில் கலந்துக் கொண்டார்.
அப்போது, விஜே நிக்கி கேட்ட ஓரிரு கேள்விகளுக்கு பதிலளித்த அனிதா, விஜேவுக்கு புடவை கட்டும் டாஸ்க் ஒன்றை கொடுத்தார்.
KHS கேம்: இதுக்கூட தெரியாம நீ என்ன ஷோ பண்ற?- விஜேவுக்கு கிளாஸ் எடுக்கும் டிவி ஆங்கர் வீடியோ