www.garudabazaar.com

நடிகர் RJ விக்னேஷ்காந்த் திருமணம்.. கலந்து கொண்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யூடியூபர்கள் மத்தியில், மிக பிரபலமானவர்களில் ஒருவர் ஆர் ஜே விக்னேஷ்காந்த். ஆரம்பத்தில் RJ ஆக தனது பயணத்தை தொடங்கிய விக்னேஷ், அதன் பின்னர் யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தார்.

Rj vigneshkanth marriage sivakarthikeyan attend viral pics

Also Read | சோஷியில் மீடியாவில் இருந்து வெளியேறிய ராஷி கண்ணா.. அவரே வெளியிட்ட பரபர அறிவிப்பு

அவர் தொகுத்து வழங்கும் பல நிகழ்ச்சிகள், மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக கூடியதும் ஆகும்.

மேலும், ஹிப் ஹாப் தமிழா நடித்து இயக்கிய மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் வெள்ளித் திரையிலும் விக்னேஷ்காந்த் அறிமுகமானார்.

Rj vigneshkanth marriage sivakarthikeyan attend viral pics

இதனைத் தொடர்ந்து, தேவ், நட்பே துணை, மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களில் விக்னேஷ்காந்த் நடித்துள்ளார். சமூக வலைத்தளம் மூலம் நன்கு அறியப்படும் விக்னேஷ்காந்த்திற்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது.

Rj vigneshkanth marriage sivakarthikeyan attend viral pics

இந்நிலையில், விக்னேஷ்காந்திற்கு இன்று (07.09.2022) திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் நடிகரான கு. ஞானசம்பந்தன் தாலியை எடுத்துக் கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் புதுமண ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Rj vigneshkanth marriage sivakarthikeyan attend viral pics

மேலும், விக்னேஷ்காந்த்தின் திருமண புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | PS1: என்னா Friendship.. பேசும்போது ரஜினி வெச்ச Request.. கமல் செய்த காரியம்.. நெகிழ்ச்சியில் அரங்கம்..

தொடர்புடைய இணைப்புகள்

Rj vigneshkanth marriage sivakarthikeyan attend viral pics

People looking for online information on RJ Vigneshkanth, Rj vigneshkanth marriage, Sivakarthikeyan will find this news story useful.