www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. தமன் இசையில் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

SivaKarthikeyan Prince Movie First Single Song Release Update

Also Read | வெளிநாட்டில் செம லுக்கில் பாலகிருஷ்ணா & ஸ்ருதிஹாசன்! வைரலாகும் புதிய படத்தின் BTS போட்டோ!

அடுத்தடுத்து ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் அனுதீப் கேவி இயக்கும்  பொழுதுபோக்கு படமான 'பிரின்ஸ்' படத்தில் நடிக்கிறார்.

SivaKarthikeyan Prince Movie First Single Song Release Update

இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் இங்கிலாந்தின் லண்டன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த படத்தின் 1st சிங்கிள் பாடல் வெளியீடு தொடங்குவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

SivaKarthikeyan Prince Movie First Single Song Release Update

நாராயண் தாஸ் நரங், சுனில் நரங் ஆகியோரின் ஆசியுடன் புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோருடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார்.

SivaKarthikeyan Prince Movie First Single Song Release Update

ஒளிப்பதிவாளர்‌ மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், அருண் விஸ்வா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

 

Also Read | கமல்ஹாசனை சந்தித்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்.. இணையத்தில் டிரெண்டாகும்‌ கமலின் Latest Look!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince Movie First Single Song Release Update

People looking for online information on Prince, Prince Movie First Single Song, S Thaman, Sivakarthikeyan, SivaKarthikeyan Prince Movie will find this news story useful.