ஹரிஷ் கல்யாணுடன் வீடியோ கால் பேசிய ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்த பிரபல ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 'தாராள பிரபு' படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் அவருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் ஒரு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், நீ கேட்டபடி மனசிலிருந்து ஒரு பிறந்தநாள் வாழத்து பதிவு. உனக்கு நிறைய அன்பும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகள். மனசுல இருந்து பிறந்தநாள் வாழ்த்துகள்மா ! என்று குறிப்பிட்டுள்ளார். ஹரிஷ் கல்யாண் - பிரியா பவானி ஷங்கர் இணைந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வரவேற்பை பெற்ற 'பெல்லி சூப்புலு' பட தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Priya Bhavani Shankar Shares Video Call Screen shot with Harish Kalyan | ஹரிஷ் கல்யாணுடன் வீடியோ கால் பேசிய ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த பிரப

People looking for online information on Harish Kalyan, Priya Bhavani Shankar will find this news story useful.