சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல நடிகை - வைரலாகும் போஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதியின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் காயத்ரி. தொடர்ந்து 'ரம்மி', 'புரியாத புதிர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

Popular actress shares her childhood pic goes viral ft Gayathrie | பிரபல நடிகையின் சின்ன வயசு ஃபோட்டோ வைரல்

இதனையடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் தனது சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரலானது. இதனையடுத்து ரசிகர்கள் மிக அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ready for the weekend.. #throwback #90skid #funkypyjamas #childhoodmemories #weekendvibes #tanned #gayathrie

A post shared by Gayathrie (@gayathrieshankar) on

Tags : Gayathrie

Popular actress shares her childhood pic goes viral ft Gayathrie | பிரபல நடிகையின் சின்ன வயசு ஃபோட்டோ வைரல்

People looking for online information on Gayathrie will find this news story useful.