நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட புகைப்படம்.... அச்சு அசலாக அவரைப் போலவே இருக்கும் தந்தை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். அதற்கு முன்பு சில படங்களில் நடித்திருக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் தனது தந்தையுடன் இருக்கும் குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அச்சு அசலாக ஹரிஷ் கல்யாண் போலவே இருக்கும் அவரது தந்தையை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அப்பா ஜாடையிலேயே இருக்கும் ஹரிஷ் கல்யாண் harish kalyan look alike as his father in this picture

அவர் கூறும்போது "தினம்தினம் உங்களைப் போல மாற வேண்டும் என்றுதான் நான் முயற்சி செய்கிறேன். எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நேர்மையும் கடின உழைப்பும் தான் என்னை உந்தும் சக்தி. வேறென்ன நான் கேட்க முடியும். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அப்பா ஜாடையிலேயே இருக்கும் ஹரிஷ் கல்யாண் harish kalyan look alike as his father in this picture

People looking for online information on Childhood, Harish Kalyan will find this news story useful.