'ப்ரியா பவானி ஷங்கர் சத்தமில்லாம, இப்படி ஒரு வேலையை முடிச்சிட்டாங்க.!' - என்ன தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் பிரபல ஹீரோ படத்தின் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்துள்ளார். 

அதர்வா பட டப்பிங் முடித்த ப்ரியா பவானி ஷங்கர் | actress priya bhavani shankar finishes her dubbing for atharva's kuruthi aattam

சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமானவர் ப்ரியா பவானி ஷங்கர். சீரியலில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர், மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. 

இந்நிலையில் தற்போது ப்ரியா பவானி ஷங்கர் அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்துள்ளார். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஶ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து, ப்ரியா பவானி ஷங்கர் குருதி ஆட்டம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார். இவர் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பொம்மை எனும் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய செய்திகள்

அதர்வா பட டப்பிங் முடித்த ப்ரியா பவானி ஷங்கர் | actress priya bhavani shankar finishes her dubbing for atharva's kuruthi aattam

People looking for online information on Atharvaa, Kuruthi Aattam, Priya Bhavani Shankar, Sri Ganesh will find this news story useful.