பிரபல பிக்பாஸ் நடிகர் கடும் கண்டனம்..... தூய்மை பணியாளரை அவமானப் படுத்திய பெண்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிர் காக்கும் கடவுளின் தூதர்களாக வலம் வருபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பிரபல பிக்பாஸ் பெண் மீது நடிகர் கடும் கண்டனம் Popular biggboss actor slams women for disrespecting sanitary workers

இந்நிலையில் வைரலாகும் வீடியோ ஒன்று மிகுந்த அதிர்வலையை உருவாக்கி உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த பிரபல பிக்பாஸ் நடிகர் டானியல் "இதெல்லாம் பார்த்தால் கோபம் மட்டுமே வருகின்றது. இந்த உலகத்தில் தான் நாம் வாழ்கின்றோம்" என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெண்ணொருவர் தூய்மைப் பணியாளர் தண்ணீர் கேட்டதற்கு அவரை அநாகரிகமாக நடத்தி, தண்ணீரை கையில் தராமல் தரையில் வைத்துவிட்டு அவரிடம்  மிகவும் மோசமாக நடந்துகொண்ட கொண்டது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

து.இதெல்லாம் பார்த்தால் கோபம் மட்டுமே வருகின்றது இந்த உலகத்தில் தான் நாம் வாழ்கின்றோம் 😠 pic.twitter.com/9Sy0PrkxoF

தொடர்புடைய செய்திகள்

பிரபல பிக்பாஸ் பெண் மீது நடிகர் கடும் கண்டனம் Popular biggboss actor slams women for disrespecting sanitary workers

People looking for online information on Biggboss, Daniel will find this news story useful.