அடடே.!! - பிக்பாஸ் நடிகர் வெளியிட்ட க்யூட் தந்தையர் தின பதிவு.! என்ன ஒரு Change பாருங்க..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள தந்தையர் தின பதிவு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

பிக்பாஸ் நடிகரின் க்யூட் தந்தையர் தின பதிவு | biggboss fame actor ganesh venkatraman shares his fathers day post

தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வருபவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் உன்னை போல் ஒருவன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள தந்தையர் தின பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் தனது குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின்பும் என க்யூட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் அனைத்து தந்தைகளுக்கும் தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார். 

 

பிக்பாஸ் நடிகரின் க்யூட் தந்தையர் தின பதிவு | biggboss fame actor ganesh venkatraman shares his fathers day post

People looking for online information on BIGGBOSS TAMIL, Ganesh Venkatraman will find this news story useful.