பிரபல நடிகரின் சால்ட் & பெப்பர் லுக்.... லாக்டவுனில் மகள் வெளியிட்ட போட்டோ... செம வைரல் இப்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும்  ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பலரும் இந்த நேரத்தில் சலூன் மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கள் அழகை பராமரித்து கொள்கின்றனர்.

பிரபல நடிகரின் புதிய சால்ட் & பெப்பர் லுக் Popular actors new salt and pepper look in lockdown

அந்த வகையில் இந்த லாக்டவுன் நேரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆளே மாறியுள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை அவரது மகள் இரா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அவரது மகள் இசைப் பயின்றுள்ளார். இரா, அமீர்கான் மற்றும் அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy Father's Day!❤🤗 Thanks for being you. . . . #fathersday #love

A post shared by Ira Khan (@khan.ira) on

பிரபல நடிகரின் புதிய சால்ட் & பெப்பர் லுக் Popular actors new salt and pepper look in lockdown

People looking for online information on Aamir Khan, Salt and pepper will find this news story useful.