அட..! 8 வருஷத்துக்கு முன்னாடி அனிருத்துடன் செம ஜாலி க்ளிக்.! - பிக்பாஸ் நடிகர் வெளியிட்ட Unseen Photo.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மஹத் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. 

அனிருத்துடன் பிக்பாஸ் ஹீரோ ஃப்ளாஷ்பேக் புகைப்படம் | biggboss actor mahat shares a throwback photo with anirudh

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் மஹத். இவர் அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது இவர் நடித்துள்ள இவன் தான் உத்தமன் திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. 

இந்நிலையில் மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது நண்பருடன் 2012-ல் ஜாலியாக வீடியோ கேம்ஸ் விளையாடும் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதை தனது 2012 Memories என மஹத் குறிப்பிட்டுள்ளார். மஹத் வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

அனிருத்துடன் பிக்பாஸ் ஹீரோ ஃப்ளாஷ்பேக் புகைப்படம் | biggboss actor mahat shares a throwback photo with anirudh

People looking for online information on Anirudh Ravichander, BIGGBOSS TAMIL, Mahat will find this news story useful.