பிரபல பிக்பாஸ் நடிகையா இது??.. அவரே வெளியிட்ட போட்டோ.... எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருகின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான்.
![பிரபல பிக்பாஸ் நடிகையின் உடல் மாற்றம் Popular Biggboss actress massive transformation in lockdown பிரபல பிக்பாஸ் நடிகையின் உடல் மாற்றம் Popular Biggboss actress massive transformation in lockdown](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-biggboss-actress-massive-transformation-in-lockdown-photos-pictures-stills.jpg)
ஆனால் இந்த நேரத்தை சிலர் உபயோகரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜாம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றார். இந்நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தில் அவர் உடற்பயிற்சியை மிகவும் சீரியசாக எடுத்து 3 மாதங்களில் தனது உடற்கட்டை கட்சிதமாக மாற்றியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர். விடாமுயற்சியால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வறுமையில் வாடிய நடிகைக்கு உதவிய நடிகர் Popualr Actor Helps Actress Who Suffered In Poverty Due To Lockdown
- Television Serials Shooting Stopped Again Due To Lockdown Extn
- பிரபல நடிகரின் மகன் லாக்டவுனில் திருமணம் Popular Actors Son Marriage Happens In Corona Lockdown
- Famous Actor-director's Son Enters Wedlock Amidst COVID19 Lockdown, Viral Pics Ft Renji Panicker
- Popular Hero Helps His Father Shave During Coronavirus Lockdown Ft Aadhi, Viral Pic | லாக்டவுனில் அப்பாவுக்கு ஷேவிங் செய்யும் பிரபல ஹீரோ
- லாக்டவுனில் கணவருக்கு முடி வெட்டும் நடிகை Popular Actress Turns Into Hairdresser For Husband In Corona Lockdown
- லாக்டவுனில் பிரபல நடிகைக்கு திருமணம் முடிந்தது Popualr Actress Gets Married During Corona Lockdown
- Popular Director Issues Statement Against Online Classes During Coronavirus Lockdown | ஆன்லைன் கற்றல் முறைக்கு எதிராக பிரபல இயக்குநர் கண்டனம்
- Samantha Lockdown Activity Inspiring And Photo Goes Viral
- பிரபல நடிகர் வறுமையில் வாடும் வேதனை Popular Actor Pleads For Medical Money Help In Corona Lockdown
- Actress Pooja Ramachandran Shares Her Transformation Pic During Lockdown | லாக்டவுனில் பூஜா ராமச்சந்திரன் வெளியிட்ட டிரான்ஸ்ஃபர்மேசன் ஃப
- Dhanush’s 2nd Directorial Rudhran To Go On Floors After Lockdown
தொடர்புடைய இணைப்புகள்
- நேற்று Rowdy Baby Surya இன்று GP முத்து.. சர்ச்சையில் சிக்கும் TikTok பிரபலங்கள்.. - என்ன நடந்தது?
- Sentimental திருடன்! டெலிவரி பாயிடம் வழிப்பறி.. அழுவதைக் கண்டு இரக்கமடைந்த திருடர்கள்
- 10 வருஷ போராட்டம் - தனி ஆளாய் நாமக்கல்-ஐ HiFi-யாக மாற்றிய MLA KPP BASKAR
- அடங்காத கரோனா - இழுத்து மூடப்படும் Chennai! 4 மாவட்டங்களில் 12 நாள் மீண்டும் Full Lockdown
- தடுத்து நிறுத்திய Police! டென்ஷன் ஆகி வாக்குவாதம் செய்த டாக்டர் - நடந்தது என்ன ?
- குரங்கை குளிப்பாட்டி, சோறு ஊட்டி பிள்ளையை போல் வளர்க்கும் குடும்பம்.. பாசத்திற்கு ஏங்கும் கு
- கரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கா? - முதலமைச்சர் பளீச் பதில் | Video
- LOCKDOWN பின் மக்கள் செலவு செய்ய யோசிப்பாங்க..- Nalli Silks Owner நல்லி குப்புசாமி பேட்டி
- அண்ணன் இறப்பு பேரிழப்பு..- MP Thamizhachi Thangapandian-ன் கண்ணீர் பேட்டி | #RIPAnbazhagan
- NewZealand-ல் கரோனா-வை விரட்டியது எப்படி? தமிழ் Doctor Radhey பளீச் பேட்டி
- கரோனாவால் இழந்ததை மீட்பது எப்படி? இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்! - Expert பேட்டி
- மாட்டின் வாயில் வெடி வைத்த கொடூரம்.. வலியால் துடிக்கும் மாடு.. கதறும் உரிமையாளர்கள் | Video