பிரபல ஹீரோ, ஹீரோயினின் மகன் - ''ஒரு பேச்சுக்கு அப்பா சொன்னத அப்படியே செஞ்சுட்டான்'
முகப்பு > சினிமா செய்திகள்நிற்பதற்கு கூட நேரமில்லாமல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த மக்களுக்கு இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தியுள்ளது. குறிப்பாக மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகை கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் சயீஃப் அலிகான், ''மகன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து, நான் எப்பொழும் உங்கள் பின்னால் இருப்பேன் என்ற சயீஃப் , அதனை டிம் செய்து காட்டி விட்டான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர்களான சயீஃப் அலிகான் - கரீனா கபூர் ஜோடி கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கரீனா கபூர் தனது மகன் குறித்து பதிவிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாவது குறிப்பிடத்தக்கது.
Tags : Kareena Kapoor Khan, Saif Ali Khan
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Saif Ali Khan Becomes Son Taimur's Hairdresser, Kareena Kapoor Shares
- Kareena Kapoor Khan Shares Her Son's Picture
- Saif Ali Khan Daughter's Bikini Birthday Post For Her Brother Turns Viral
- சயீஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் தனது தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து | Saif Ali Khan Daughter Sara Ali Khan Wished To Her Broth
- Popular Actress Kareena Kapoor Khan Makes Instagram Debut In Style
- Saif Ali Khan's Daughter Sara Ali Khan's Daughter, A Fan Trying To Kiss Her
- Kareena Kapoor Khan Will Be Seen Playing The Role Of A Cop In Irrfan Khan’s Angrezi Medium
- Saif Ali Khan - Radhika Apte's Baazaar Official Trailer
- Film Producer Takes Saif Ali Khan's Daughter To Court
- Kaala Doreya Video Song From Saif Ali Khan's Kaalakaandi
- Kareena Kapoor And Saif Ali Khan Have Been Blessed With A Baby!
- Kareena Kapoor Khan's Income Tax Account Hacked
தொடர்புடைய இணைப்புகள்
- Saif Ali Khan And Kareena Kapoor Khan | How Top Celebrities And Stars Take On Janta Curfew Today? See Here! - Slideshow
- SJ Suryah-Kareena Kapoor For Khushi | Kollywood Directors-Bollywood Superstars: The Blockbuster Combinations - Slideshow
- Gautham Menon-Saif Ali Khan In Rehna Hai Tere Dil Mein (remake Of Minnale) | Kollywood Directors-Bollywood Superstars: The Blockbuster Combinations - Slideshow
- Sacred Games | 10 Trending And Upcoming Webseries That You Just CANNOT Miss! - Slideshow
- Kareena Kapoor Khan | Kareena Kapoor to Sunny Leone - Actresses who rocked the ‘Blazer’ look! - Slideshow
- Kareena Kapoor Khan | Actresses who slay the saree look – ‘Nine yards of pure grace’ - Slideshow
- Kareena Kapoor Khan | Sizzling hot beach pics of Indian Actresses - Slideshow
- Kareena Kapoor Khan | Makeup or no, these ladies are always gorgeous- Heroines who slew it without any cosmetic! Pics here! - Slideshow
- Kareena Kapoor Khan - Photos
- Saif Ali Khan | Celebrities take the 'FULL GLAM' route for 2020 calendar! - Slideshow
- Saif Ali Khan | Bollywood celebrities who have served prison time - Slideshow
- Saif Ali Khan | - Slideshow
Popular heroin Kareena Kapoor shares her Son's pic on instagram | கரீனா கபூர் தனது மகன் குறித்து வெளியிட்ட ஃபோட்டோ வைரல்
People looking for online information on Kareena Kapoor Khan, Saif Ali Khan will find this news story useful.