பிரபல நடிகை வெளியிட்ட குழந்தையின் போட்டோ.... அம்மாவை போலவே குட்டி ஏஞ்சல்.. வைரலாகும் போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன்பிறகு தல அஜித்துடன் அசல், வெடி, வேட்டை, நடுநிசி நாய்கள் போன்ற படங்களில் நடித்தார். மேலும் இவர் ஹிந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய நடிகை சமீரா ரெட்டி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்.

பிரபல நடிகை வெளியிட்ட குழந்தையின் போட்டோ Popular actress post her daughter photo in instagram

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது பிள்ளைகளுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் அவர், தற்போது தன் மகளின் அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. குழந்தையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "இந்த குழந்தையை பார்த்தால் இறந்தவர்கள் கூட எழுந்து விடுவார்கள். அத்தனை அழகான சிரிப்பு" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகை வெளியிட்ட குழந்தையின் போட்டோ Popular actress post her daughter photo in instagram

People looking for online information on Daughter, Family, Sameera Reddy will find this news story useful.