'பிக் பாஸுக்கு முன்னாடியே, நான் அந்த போட்டியாளருக்கு Boss' - Biggboss நடிகை பதிவு... யாரா இருக்கும்?
முகப்பு > சினிமா செய்திகள்பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் சினிமாவில் 80-களில் முன்னை நடிங்கியாக இருந்தவர். கொஞ்ச காலம் சினிமாவுக்கு முழுக்கு போட்ட அவர் திரும்ப நடிக்க வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இடையில் உள்ளே வந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஷெரின். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஒரு பதிவு இட்டுள்ளார் அதில் நந்தா, ஷெரின் நடித்த உற்சாகம் படத்தை தயாரித்த நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்ததாகவும், அதனால் ஷெரீனுக்கு தான் பிக் பாஸுக்கு முன்பே பாஸ் என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.