பிரபல நடிகை டான்ஸ் மாஸ்டர் மீது பரபரப்பு புகார்...அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு நடிகை மாதவி லதா டான்ஸ் மாஸ்டர் ராகேஷ் மீது அவதூறு நோட்டீஸ் பதிவு செய்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் நடிகை மாதவி பற்றி மோசமாக கூறியதாக தெரிகிறது.

பிரபல நடிகை டான்ஸ் மாஸ்டர் மீது பரபரப்பு புகார்Popular actress files an defamation notice on dance master rakesh

இதுபற்றி நடிகை மாதவி கூறும்பொழுது "யூடியூப் சேனலில் டான்ஸ் மாஸ்டர் ராகேஷ், நான் பட வாய்ப்புகளுக்காக  தவறாக நடந்து கொண்டதுபோல் கூறியுள்ளார். இது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஒரு வாரத்திற்குள்ளாக  அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அவர் மீது போலீசில் புகார் அளிப்பேன்" என்று அதிரடியாக கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவை பதிவிட்ட யூடியூப் சேனல் மீதும், அதனைப்  பகிர்ந்த  மற்றவர்கள் மீதும் புகார் அளிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகை டான்ஸ் மாஸ்டர் மீது பரபரப்பு புகார்Popular actress files an defamation notice on dance master rakesh

People looking for online information on Defamation, Madhavi, Rakesh master will find this news story useful.