கீர்த்தி சுரேஷின் பென்குயின்.... திகில் Trailer இதோ... ராட்சஷன் பட பாணியில் சைக்கோ திரில்லரா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 'பொன்மகள் வந்தாள்' நேரடியாக OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'பென்குயின்' படமும் நேரடியாக அமேசான் பிரைமில் வரும் ஜூன் மாதம் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பென்குயின் பட டிரெய்லர் keerthy suresh penquin film official trailer

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். டிரெய்லரைப் பார்த்தால் தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்ற 'ராட்சஷன்' பட பாணியில் இதுவும் ஒரு சைக்கோ திரில்லராக இருக்குமோ என்று தோன்றுகிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கீர்த்தி சுரேஷின் பென்குயின்.... திகில் TRAILER இதோ... ராட்சஷன் பட பாணியில் சைக்கோ திரில்லரா...? வீடியோ

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பென்குயின் பட டிரெய்லர் keerthy suresh penquin film official trailer

People looking for online information on Karthik Subbaraj, Keerthy Suresh, Penquin will find this news story useful.