'ஒரே டேக்கில் எஸ்.ஜே.சூர்யா நடித்த இறைவி க்ளைமாக்ஸ்.!' - படத்தின் ரியல் ஷூட்டிங் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இறைவி படத்தின் ஷூட்டிங் வீடியோ | karthik subbaraj sj surya's iraivi climax shooting footage is released

2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இறைவி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்தனர். வித்தியாசமான பாணியில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில் இறைவி படத்தில் இருந்து ஒரு படக்காட்சியை படக்க்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், எஸ்.ஜே.சூர்யா ஒரே டேக்கில் நடித்த ஒரிஜினல் ஷூட்டிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பை ரசிகர்களை சமுக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். 

 

'ஒரே டேக்கில் எஸ்.ஜே.சூர்யா நடித்த இறைவி க்ளைமாக்ஸ்.!' - படத்தின் ரியல் ஷூட்டிங் வீடியோ. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

இறைவி படத்தின் ஷூட்டிங் வீடியோ | karthik subbaraj sj surya's iraivi climax shooting footage is released

People looking for online information on Iraivi, Karthik Subbaraj, Sj suryah, Vijay Sethupathi will find this news story useful.