கொரோனா பிரச்சனையால் உலகமே அச்சுறுத்தலில் முடங்கிக் கிடக்க, வெகு சிலர் தங்களின் துரித நடவடிக்கையால் அடுத்தவர் துயர் துடைத்து வருகிறார்கள்.
அவ்வகையில், தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.3 கோடியை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ்.
தற்போது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் கமிட் ஆகியுள்ளார். அந்தப் படத்தில் அவர் பெறவிருக்கும் சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப் போவதாக கடந்த ஏப்ரல் மாதமே அறிவித்திருந்தார்.
சொன்ன சொல் தவறாமல், தற்போது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கதிரேசன் மூலம் 3,385 தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.750/- அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இந்தத் தகவலை தெரிவித்து அவர்களுக்கு நன்றி கூறி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்
Keeping our place clean is the utmost safety and it’s maintained by the frontline workers. Service is god 🙏 pic.twitter.com/MmPBxCpGE3
— Raghava Lawrence (@offl_Lawrence) June 10, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- லாரன்ஸ் டிரஸ்டில் Corona பாதித்த குழந்தைகள் நலம் Children Affected With Corona Virus In Raghava Lawrence Trust Gets Cured
- Raghava Lawrence’s Trust Kids Recover From COVID19
- After Testing Negative For Covid 19, Prithviraj Is Busy With This, Shares Pic
- Raghava Lawrence Posts Emotional Note About A Small Boy
- லாரன்ஸ் வெளியிட்ட கலங்க வைக்கும் பதிவு | Actor Raghava Lawrence Shares An Emotional Post Of A Boy's Love
- Thalaivar Rajinikanth As Raghavendra Inspired By Raghava Lawrence
- Raghava Lawrence About Rajinikanth And Ragavendra Swamy
- சிறுவனின் அன்பால் நெகிழ்ந்த லாரன்ஸ் | Actor Raghava Lawrence Posts On Twitter About A Small Boy's Love For Him
- கொரோனா மத்தியில் சினிமா படப்பிடிப்புகள் துவங்கியது எங்கு தெரியுமா Film Shooting Started To Regain After Corona Virus Lockdown In Thi
- Rajkot Collector Responds To Raghava Lawrence Twitter
- கொரோனாவிற்கு அடுத்த பலி பிரபல நடிகை மற்றும் பாடகி மரணம் அடைந்தார் Popular Actress And Singer Dies Due To Corona Virus At The Age Of 80
- Raghava Lawrence’s Request To CM To Transport 37 People To Andhra Fulfilled
தொடர்புடைய இணைப்புகள்
- School, College திறப்பு பற்றி இப்போ யோசிக்காதீங்க..- முன்னாள் கல்வி அமைச்சர் பளீச் பேட்டி
- Mask அணிவதில் மக்கள் செய்யும் தவறு இதான்..- Sumanth C Raman Live Demo Video | Latest Interview
- விழிப்புணர்வுக்கு போட்ட Video-வ வதந்தியா மாத்திட்டாங்க! Varadharajan Interview | #Vijayabaskar
- மாட்டின் வாயில் வெடி வைத்த கொடூரம்.. வலியால் துடிக்கும் மாடு.. கதறும் உரிமையாளர்கள் | Video
- அடேங்கப்பா! கரோனா-காக Check செய்த Security-ஐ பதிலுக்கு சோதித்த வாடிக்கையாளர் - Viral Video
- "ஒரு அனாதையை போல தான் வாழுறோம்.."- 🔴Live Video Report From ITALY
- கரோனாவை வென்ற 1 வயசு குழந்தை - பொம்மைகள் கொடுத்து வழியனுப்பிய கலெக்டர் | Latest Video
- இந்தியாவில் எந்த துறைகளில் வேலை பறிபோகும் அபாயம்? - Gofrugal CEO Kumar Vembu பேட்டி
- ஜூன்- 1 முதல் சென்னையில் எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா? - தமிழக அரசு அறிவித்தது என்ன? - Latest Report
- தாய் இறந்தது தெரியாமல் தட்டி எழுப்பும் குழந்தை - கண்கலங்க வைக்கும் Video
- Doctor Simon-க்கு புதைக்க இடம் தராத மக்கள்.. மறக்க முடியாத மறுபக்கம் - Tribute Video Song
- இனி இவுங்க Govt Job பத்தி நினைச்சு பார்க்கவே முடியாது! IAS வழிகாட்டி NITHYA பேட்டி