'கார்த்திக் டயல் செய்த எண்' பாணியில் ஒரு ஷார்ட் ஃபிலிம் - விஜய் சேதுபதி கமெண்ட் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் எடிட்டிங், பின்னணி இசையமைத்தில் போன்ற போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்றுவருகிறது. கொரோனா பிரச்சனைகள் முடிந்த பிறகு, திரையரங்குகள் திறக்கப்படும் போது இந்த படம் வெளியாகும் என்ற  எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி 'முதல் கனவே 2' என்ற ஷார்ட் ஃபிலிம் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா இணைந்து நடித்திருந்த 'கார்த்திக் டயல் செய்த எண்' பாணியில் இந்த ஷார்ட் ஃபிலிம் உருவாகியுள்ளது.

இந்த ஷார்ட் ஃபிலிம் தற்போது Behindwoods TV-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த குறும்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். விக்னேஷ் கார்த்திக் ஏற்கனவே இயக்கி வெளியிட்ட Yours Shamefully குறும்படங்கள் நல்ல வரவேற்பை  பெற்றது குறிப்பிடத்தக்கது.

'கார்த்திக் டயல் செய்த எண்' பாணியில் ஒரு ஷார்ட் ஃபிலிம் - விஜய் சேதுபதி கமெண்ட் ! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi released Vignesh Karthick's Muthal Kanave 2 short film | விஜய் சேதுபதி வெளியிட்ட விக்னேஷ் கார்த்திக்கின் முதல் கனவே 2 குற�

People looking for online information on Muthal Kanave 2, Vignesh Karthick, Vijay Sethupathi will find this news story useful.