கமல் - இளையராஜா... கடல் தாண்டி இசை தேடிய பயணம்.! - சிலிர்க்க வைக்கும் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசனின் ஹேராம் படத்தின் ரெக்கார்டிங் விரைவில் வெளியாகவுள்ளது. 

வெளிநாட்டில் இசையமைத்த இளையராஜா - கமல் | video of ilaiyaraja kamal hassan recording for heyram in hungary

2000-ஆம் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் ஹேராம். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 20 வருடங்களை கடந்து ஹேராம் திரைப்படம் இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஹேராம் படத்தின் மேக்கிங்கும் திரை ஆர்வலர்களால் மெய் சிலிர்த்து பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஹேராம் படத்தின் ரெக்கார்டிங் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது. இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பின்னணி இசை, ஹங்கேரி நாட்டில் உள்ள புகழ்ப்பெற்ற ஸ்டூடியோவில் ரெக்கார்ட் செய்யப்பட்டது. இதன் ஒரு சில பகுதிகள், சிறிய டீசராக தற்போது வெளியாகியுள்ளது. இளையராஜாவின் இசை வெப்சைட்டில் இந்த ரெக்கார்டிங் வீடியோ வெளியாகவுள்ளது.  

 

கமல் - இளையராஜா... கடல் தாண்டி இசை தேடிய பயணம்.! - சிலிர்க்க வைக்கும் வீடியோ. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வெளிநாட்டில் இசையமைத்த இளையராஜா - கமல் | video of ilaiyaraja kamal hassan recording for heyram in hungary

People looking for online information on Heyram, Ilaiyaraja, Kamal Haasan, Recording will find this news story useful.